• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தந்தை வீசிய முதல் பந்தை சிக்சர் அடித்த மகன்.. கிரிக்கெட்டில் நடந்த சுவாரசிய நிகழ்வு!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
தந்தை வீசிய முதல் பந்தை சிக்சர் அடித்த மகன்.. கிரிக்கெட்டில் நடந்த சுவாரசிய நிகழ்வு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 6:21 PM IST

இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்

ஹசன் ஈசாக்கில்ஹசன் ஈசாக்கில்
ஹசன் ஈசாக்கில்

தந்தை வீசிய முதல் பந்தை அவரது மகன் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் சீனியர் ஆட்டக்காரராக முஹம்மது நபி இருந்து வருகிறார். 40 வயதான முகமது நபி கடந்த 18 ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார். 440க்கும் அதிகமான டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் முகமது நபி.

மேலும் உலகம் முழுவதும் சுமார் 40 அணிகளுக்காக அவர் விளையாடி சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் விளையாடினார். இந்நிலையில் அவருடைய மகன் ஹசன் ஈசாக்கில் என்பவரும் தற்போது கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் டி20 கிரிக்கெட் லீக் மேட்ச் நடைபெற்று வருகிறது. இதில் ஆமோ ஷார்க்ஸ் மற்றும் ஐநாக் நைட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஷார்க்ஸ் அணிக்காக முகமது நபியின் மகன் ஹசன் ஈசாக்கில் விளையாடினார்.

இந்நிலையில் முகமது நபி ஆட்டத்தின் 9ஆவது ஓவரின் முதல் பந்தை அதாவது தன்னுடைய ஸ்பெல்லின் முதல் பந்தை வீசியபோது, அவரது மகன் ஹசன் ஈசாக்கில் அதனை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு அடித்து தந்தையை வரவேற்றார்.

இது குறித்த வீடியோ ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 22, 2025 6:21 PM IST

Read More

Previous Post

‘சிறுபான்மையினரே உஷாரா இருங்க… திமுக ஏமாற்றுகிறது..’ பாபநாசத்தில் எடப்பாடி பழனிசாமி உரை!

Next Post

இந்தியாவில் தனிநபர் வருமானம்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்?

Next Post
இந்தியாவில் தனிநபர் வருமானம்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் தனிநபர் வருமானம்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin