• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தந்தையை கொன்ற மகனுக்கு மரண தண்டனை

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தந்தையை கொன்ற மகனுக்கு மரண தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலையில் தந்தையைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மரண தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லா வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்தார்.


கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி, தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் மதுபோதையில் இருந்த வினோதரன், தனது 59 வயதுடைய தந்தையான முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளையைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.


இதுதொடர்பான வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பின்னர், 2024ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட வினோதரனுக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


 கனகராசா சரவணன்,எஸ்.கீதபொன்கலன்


 



Read More

Previous Post

பண்டிகை சூழலை சர்ச்சையாக்க வேண்டாம்! அதிகாரப்பூர்வ சொல் ‘தீபாவளி’ (Deepavali) மட்டுமே: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ஹன்னா இயோ | Makkal Osai

Next Post

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin