• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி, லண்டன் நகருக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட மூன்று நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்தனர்.

 விமானம் விபத்து

இவ்வாறு இடம்பெற்ற விபத்திலேயே லண்டனில் வசித்துவரும் டேனியல் கிறிஸ்டியன் லோரன்ஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம் | Son Dies Plane Crash Attending Father S Funeral

 இதுகுறித்து லோரன்ஸின் அம்மா ரவீனா டேனியல் கிறிஸ்டியன் கண்கலங்கியபடி கூறுகையில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லோரன்ஸ் அவனது மனைவியுடன் வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வந்தான்.

 உயிரோடு பார்ப்பது அப்போதுதான் கடைசி  என்பது தெரியாது

எனது கணவர் 15 நாட்களுக்கு முன்பு இறந்ததையடுத்து லண்டனில் இருந்து இங்கு வந்தான். திரும்ப லண்டனுக்கு புறப்படும்போது நாங்கள்தான் அவனை வழி அனுப்பி வைத்தோம். எனது மகனை உயிரோடு பார்ப்பது அப்போதுதான் கடைசி என்பது எனக்கு அப்போது தெரியாது” என்று கதறிஅழுதபடி தெரிவித்தார். 

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம் | Son Dies Plane Crash Attending Father S Funeral

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சிங்கப்பூரிலிருந்து சில இடங்களுக்கு வெறும் S$86 சலுகை கட்டணத்தில் விமான பயணம்

Next Post

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு

Next Post
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு - அரசாணை வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin