• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்.. இனி ஒரு இன்ச் இடமும் வீணாகாது.. ரயில்வே அதிரடி திட்டம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்.. இனி ஒரு இன்ச் இடமும் வீணாகாது.. ரயில்வே அதிரடி திட்டம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 6:09 PM IST

இந்த தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் தகடுதண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் தகடு
தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் தகடு

தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனலை அமைக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இதன் மூலம் தண்டவாளங்களில் ஒரு இன்ச் இடம் கூட வீணாகாது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காலியிடங்களில் சோலார் பேனல்களை பொருத்து சூரிய மின் ஒளியில் மின்சாரம் தயாரிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு நல்ல லாபம் கிடைப்பதால் பல்வேறு தரப்பினரும் இந்த சோலார் பேனலை பொருத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரயில்வே துறையும் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் மின் தகட்டை பொருத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (BLW) என்ற ரயில்வே பிரிவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு இடையேயான இடத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, ரயில்வேயின் “நெட் ஜீரோ கார்பன் எமிஷன்” (Net Zero Carbon Emission) இலக்கை அடைய உதவுவது, மேலும் நிலம் கையகப்படுத்துதல் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.

இந்த பகுதியில் தொடக்கமாக 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒரு மணி நேரத்திற்கு 15 kW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இந்த சோலார் பேனல்கள் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் ரப்பர் பேட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளின் போது இந்த பேனல்களை எளிதாக அகற்றவும், மீண்டும் பொருத்தவும் முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 18, 2025 6:09 PM IST

Read More

Previous Post

ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்பிடம் இருந்து பறந்த முக்கிய அறிவிப்பு

Next Post

‘ஓய்வு பெறும்படி பும்ராவை கட்டாயப்படுத்தக் கூடாது..’

Next Post
‘ஓய்வு பெறும்படி பும்ராவை கட்டாயப்படுத்தக் கூடாது..’

‘ஓய்வு பெறும்படி பும்ராவை கட்டாயப்படுத்தக் கூடாது..’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin