• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட லசந்த! அநுர பகிரங்க குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட லசந்த! அநுர பகிரங்க குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் பிரதான மூத்த ஊடகவியலாளராக இருந்த லசந்த விக்ரமதுங்க கொலைசெய்யப்பட்ட விடயம் தனிப்பட்ட அரசியல் குற்றச்சாட்டு சம்பவம் என ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று தனது விசேட உரையின்போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.



இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

லசந்த விக்ரமதுங்கவின் கொலை எவ்வாறு இடம்பெற்றது. அவர் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்துவைக்கப்பட்டார் என அறிக்கை இடப்பட்டுள்ளது.

அது என்ன நாட்டுக்கு நல்லவற்றை செய்த ஒரு ஊடகவியலாளர் மீதான வீரோத போக்கு.

லசந்த விக்ரமதுங்க, முந்தைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தாக்கப்பட்டார்.

உபாலி தென்னகோன் அவரை தடுத்துவைத்தார் .அரசியல் இயக்கத்துக்கான அவர்களின் அரசியல் லாபத்துக்கான படுகொலை இது.


தாஜுடின் கொலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அப்படிதான் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தை நன்மை நிலைக்கு செயற்படவேண்டியவர்கள் தான்தோற்றி தனமாக கொலை குற்றங்களை முன்னெடுத்துள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி சானி அபேசேக்கர மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சியின் விரோதிகளாக மாறியுள்ளனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்” என கூறியுள்ளார். 

Read More

Previous Post

முக்கிய மாற்றங்களின் சுருக்கம் – Malaysiakini

Next Post

டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது! | Israel Defies US, Vows to Stay in South Lebanon; Netanyahu Says IDF Will Continue Operations, Contradicting Trump Ceasefire Claims

Next Post
டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது! | Israel Defies US, Vows to Stay in South Lebanon; Netanyahu Says IDF Will Continue Operations, Contradicting Trump Ceasefire Claims

டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது! | Israel Defies US, Vows to Stay in South Lebanon; Netanyahu Says IDF Will Continue Operations, Contradicting Trump Ceasefire Claims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin