• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் பலி: முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு …

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின் குளிரூட்டி (Air Conditioner) பழுது பார்க்கும் பணியின் போது கம்ப்ரசர் (Compressor) வெடித்து ராஜ், (வயது 27), என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் கதிரேசன் (வயது 42), பிரேம்குமார் (வயது 26), கணேசன் (வயது 40), அருண்குமார் (வயது 27), ஆகிய நான்கு நபர்களுக்கும் மற்றும் லேசான காயமடைந்து சிகிக்சை பெற்று வரும் அஜித்குமார் (வயது 27) ஆகியோருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிக்சை பெற்று வரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் பலி: முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு … appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

யாழில் கோர விபத்து – வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… இருவர் படுகாயம்

Next Post

’அரசாங்கம் போராட்டக் குழுக்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறதா?’

Next Post
’அரசாங்கம் போராட்டக் குழுக்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறதா?’

’அரசாங்கம் போராட்டக் குழுக்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறதா?’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin