• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தஞ்சாவூரில் களைகட்டிய குத்துச்சண்டைப் போட்டி… ரிங்-கில் அசத்திய குத்துச்சண்டை வீரர்கள் | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தஞ்சாவூரில் களைகட்டிய குத்துச்சண்டைப் போட்டி… ரிங்-கில் அசத்திய குத்துச்சண்டை வீரர்கள் | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 19, 2026 1:23 PM IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

+

News18

News18

தஞ்சாவூரில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்முடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கிழக்கு தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் மற்றும் நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இளஞ்சிறார்கள், சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் கேடட் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் தங்களது குத்துச்சண்டைத் திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் போட்டியிட்டனர்.

இதனுடன், குத்துச்சண்டைப் போட்டிகளை முறையாக நடத்துவதற்கான நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும், போட்டி அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும் நடைபெற்றன. போட்டிகளின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. குத்துச்சண்டை விளையாட்டு மூலம் மாணவர்கள் உடல் உறுதி பெறுவதையும், வாழ்க்கையில் எதையும் முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் கிடைப்பதால் அதற்கான தகுதியும் திறமையும் இதன் மூலம் மாணவர்கள் பெறுவார்கள் என தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன் | China Wedding Invitation: What Was So Unusual About This Couple? Relatives Were Stunned

Next Post

50% மானியத்தில் நவீன வேளாண் கருவிகள்… திருவாடானை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்

Next Post
50% மானியத்தில் நவீன வேளாண் கருவிகள்… திருவாடானை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்

50% மானியத்தில் நவீன வேளாண் கருவிகள்... திருவாடானை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin