• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தஜிகிஸ்தான்: சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தஜிகிஸ்தான்: சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துஷான்பே,மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில கைதிகள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

அவர்களை சிறைக் காவலர்கள் தடுத்தபோது, அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகளை நோக்கி காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து  போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தஜிகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை



Read More

Previous Post

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?

Next Post

மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

Next Post
மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin