• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறைவடைந்த தங்க விலையானது பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் இன்று (11) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (11.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 786,523 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

மேலும், 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 221,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல் | Gold Price Rate In Srilanka World Gold Market

அத்துடன் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.



21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,290 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 194,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க நிலவரம்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல் | Gold Price Rate In Srilanka World Gold Market

அத்துடன் அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பிகேஆர் பத்திரத்தை மீறியதற்காக ஜூரைடாவின் நஷ்டஈடு 10 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 100,000 ரிங்கிட்டாக குறைவு | Makkal Osai

Next Post

Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Next Post
Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin