• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்க நகை தொழிலில் கால் பதித்த நடிகை தமன்னா..!! கோடி கோடியா கொட்டும் பணம்..!! | Tamannah’s Jewellery Empire: How Tamannaah Built TAMANNAAH Fine Jewellery, Bollywood Earnings & 120 Crore Net Worth

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்க நகை தொழிலில் கால் பதித்த நடிகை தமன்னா..!! கோடி கோடியா கொட்டும் பணம்..!! | Tamannah’s Jewellery Empire: How Tamannaah Built TAMANNAAH Fine Jewellery, Bollywood Earnings & 120 Crore Net Worth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்க நகை தொழிலில் கால் பதித்த நடிகை தமன்னா..!! கோடி கோடியா கொட்டும் பணம்..!!

தமன்னா பாட்டியா தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகை. அண்மை காலமாக அவர் இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். வெறும் நடிகையாக மட்டுமில்லாமல் அவர் நகை தொழில் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

வழக்கமாக பாலிவுட் நடிகைகள் சொந்தமாக அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் பிராண்டுகளை தான் நடத்துவார்கள். ஆனால் தமன்னா வித்தியாசமாக நகை தொழிலில் இறங்கியுள்ளார். இதற்கு அவர் தந்தை தான் காரணம். சிந்தி இனத்தை சேர்ந்தவரான தமன்னாவின் தந்தை பாரம்பரியமாக தங்க நகை தொழில் மேற்கொண்டு வருகிறார். தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்ட தொழில் உத்தி மற்றும் தன்னுடைய பிரபலம் இரண்டையும் இணைத்து தமன்னா TAMANNAAH Fine Jewellery என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தங்க நகை தொழிலில் கால் பதித்த நடிகை தமன்னா..!! கோடி கோடியா கொட்டும் பணம்..!!

தமன்னா இந்த நகை கடைக்கான விளம்பர தூதரகாவும் தமன்னாவே செயல்படுகிறார். வழக்கமாக நாம் அணியும் நகைகளாக இவை இல்லை. ஆடம்பர நகைகள் அதாவது மோதிரம், பிரேஸ்லைட், செயின் , தோடு, டாலர் ஆகியவை தான் இவரின் கடையில் கிடைக்கும். இவை அனைத்துமே மிகவும் ஆடம்பரமானவை. ஆரம்ப விலையே ரூ.90,000 தான். முழுமுழுக்க தன்னுடைய பணத்தை மட்டுமே போட்டு தமன்னா இந்த தொழிலை நடத்துகிறார். நகை தொழில் என்பது தன்னுடைய ரத்தத்திலேயே இருக்கும் விஷயம் என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமன்னா இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். 2000-களின் தொடக்கத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய தமன்னா, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். இவரது சொத்து மதிப்பு சுமார் 120 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.

படத்தில் நடிப்பது, விளம்பர ஒப்பந்தங்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இவருக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. ஒரு படத்திற்கு தமன்னா சுமார் 4 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தாண்டி ரியல் எஸ்டேட் துறையிலும் தமன்னா அதிக முதலீடு செய்துள்ளார். இவர் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புக்கு மும்பை உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக வீடு வாங்கி வைத்துள்ளார். இவை தவிர BMW 320i, மெர்சிடிஸ்-பென்ஸ், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் , லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். சுகர் காஸ்மடிக்ஸ் உள்ளிட்ட சில பிராண்டுகளிலும் தமன்னா முதலீடு செய்துள்ளார்.

Share This Article

English summary

Tamannah’s Jewellery Empire: How Tamannaah Built TAMANNAAH Fine Jewellery, Bollywood Earnings & 120 Crore Net Worth

தங்க நகை தொழிலில் கால் பதித்த தமன்னா..!! கோடி கோடியா கொட்டும் பணம்..!! – Tamannah leveraged her film stardom and family heritage to launch TAMANNAAH Fine Jewellery, offering luxury rings, chains, bracelets and traditional pieces with starting prices around ₹90,000.

Story first published: Saturday, July 4, 2026, 16:42 [IST]

Other articles published on Jul 4, 2026

Read More

Previous Post

அலறும் ஐரோப்பா.. பச்சைத் தண்ணீரை கூட கொதிக்க வைக்கும் கொடூர வெப்பம்! கருகும் உயிர்கள்.. என்ன காரணம்? | Europe Heatwave Explained: Omega Block Triggers Deadly Record-Breaking Temperature

Next Post

ஜோகூர் தேர்தலில் பாஸ் கட்சிக்கு தேர்தல் அறிக்கை தேவையில்லை என்கிறார் துவான் இப்ராஹிம் | Makkal Osai

Next Post
ஜோகூர் தேர்தலில் பாஸ் கட்சிக்கு தேர்தல் அறிக்கை தேவையில்லை என்கிறார் துவான் இப்ராஹிம் | Makkal Osai

ஜோகூர் தேர்தலில் பாஸ் கட்சிக்கு தேர்தல் அறிக்கை தேவையில்லை என்கிறார் துவான் இப்ராஹிம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin