• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தங்களது தந்தை கொலை வழக்கில் கைதான நளினியிடம் பரிவு காட்டியவர் பிரியங்கா

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தங்களது தந்தை கொலை வழக்கில் கைதான நளினியிடம் பரிவு காட்டியவர் பிரியங்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்களது தந்தையின் கொலை வழக்கில் கைதானவரைக் கூட, ஆரத்தழுவி தேற்றியவர் பிரியங்கா காந்தி என்று அவரது சகோதரர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வயநாடு வந்திருந்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்களது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவரான நளினியை நேரில் சந்தித்து கட்டியணைத்துக் கொண்டவர் தனது சகோதரி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விளம்பரம்

நளினிக்காக தான் மிகவும் இரக்கப்படுவதாக பிரியங்கா தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இந்தியாவுக்கு தேவை வெறுப்பு அரசியல் அல்ல, அன்பின் அரசியல் எனவும் ராகுல் காந்தி கூறினார்.

இதனிடையே வயநாட்டில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, கொட்டும் மழையில் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்தார்.

News18

தனது சகோதரருக்கு எதிராக பாஜக நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளை அளித்து வந்தபோது வயநாடு தொகுதி மக்கள்தான் அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் உணர்வு பூர்வமாக பேசினார்.

முன்னதாக பிரியங்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ராகுல்காந்தி, தனது சகோதரிக்காக வாக்கு கேட்பது புதுவிதமாக உள்ளதாகவும், பிரியங்கா தனது சகோதரியாக இருப்பது தனது அதிர்ஷ்டம் என்றும் ராகுல்காந்தி பேசினார்.

.

Read More

Previous Post

’கல்முனைக்கு துரோகம்’

Next Post

‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ – தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ | We did not play the best cricket team india Captain Rohit Sharma

Next Post
‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ – தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ | We did not play the best cricket team india Captain Rohit Sharma

‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ - தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ | We did not play the best cricket team india Captain Rohit Sharma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin