• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் vs வெள்ளி: 68 தொட்டாச்சு.. எதை வாங்கலாம்..!! | Gold vs Silver Ratio Hits 68: Which Precious Metal Should You Buy Right Now?

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் vs வெள்ளி: 68 தொட்டாச்சு.. எதை வாங்கலாம்..!! | Gold vs Silver Ratio Hits 68: Which Precious Metal Should You Buy Right Now?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் vs வெள்ளி: 68 தொட்டாச்சு.. எதை வாங்கலாம்..!!

தங்கம், வெள்ளி மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தும் gold silver ratio இந்த ஆண்டு முழுவதும் பெரும் தடுமாற்றத்தில் இருந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் செவ்வாய்க்கிழமை இந்த விகிதம் 68 ஆக உயர்ந்தது.

இதை எளிதாக விளக்க வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஒப்பிடுவதற்கான ஒரு முக்கிய அளவுகோல் தான் இந்த தங்கம்-வெள்ளி விகிதம். இந்த விகிதம் தங்கம் மற்றும் வெள்ளியில் எது வலுவாக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.

தங்கம் vs வெள்ளி: 68 தொட்டாச்சு.. எதை வாங்கலாம்..!!

இந்த தங்கம் – வெள்ளி விகிதம் உயர்ந்தால், தங்கத்தின் விலை வெள்ளியை விட சிறப்பாக உயர்கிறது என்பது அர்த்தம். இதேவேளையில் விகிதம் குறைந்தால், வெள்ளி தங்கத்தை விட சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். தங்கம்-வெள்ளி விகிதம் தற்போது 68 ஆக உயர்ந்ததுள்ளது, அப்படியானால் 1 அவுன்ஸ் தங்கத்தை வாங்க 68 அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது என பொருள்.

தங்கம் – வெள்ளி விகிதம் 50-60 அளவில் இருந்தால் தங்கம் மலிவானதாகவும், வெள்ளி அதிக விலையிலும் இருப்பதாக பொருள். இதுவே 80க்கும் அதிகமாக இருந்தால் வெள்ளி விலை மலிவானதாக இருப்பதாக பொருள்.

2026ஆம் ஆண்டில் தங்கம் வெள்ளி விகிதம் தொடர்ந்து அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் ஈரான் போரும், அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் அதிகப்படியான லாபம் தான்.

தற்போது முதலீட்டுச் சந்தையில் மீண்டும் வெள்ளி முக்கிய முதலீடாக மாறி வருவதும் தங்கம் விலைக்கு ஆபத்தாக மாறி வருகிறது. தங்கம் விலை அதிகரித்தும் வரும் காரணத்தால் வெள்ளி நகைகள் வாங்குவது வரையில் வெள்ளியை வாங்குவது வரையில் முதலீட்டாளர்கள் வெள்ளிக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த கலவையான சூழ்நிலையில் தங்கத்திற்கு ஓரே ஆதரவாக இருப்பது மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் தான். சீனா, இந்தியா போன்ற பல வளரும் நாடுகள் தங்கத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த கலவையான சூழ்நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் போக்கு தான் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதால் இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்க நாணய கொள்கை தளர்வாகி தங்கம் விலை சரிவில் பாதையில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Gold vs Silver Ratio Hits 68: Which Precious Metal Should You Buy Right Now?

Gold vs Silver Ratio Hits 68: Which Precious Metal Should You Buy Right Now? — தங்கம் vs வெள்ளி: 68 தொட்டாச்சு.. எதை வாங்கலாம்..!!

Story first published: Tuesday, October 6, 2026, 21:10 [IST]

Other articles published on Oct 6, 2026

Read More

Previous Post

4 ஆண்டுக்கு பின் கம்பேக்.. இந்திய அணிக்குள் வந்த ஸ்விங் கிங்! 36 வயதிலும் அசராத புவனேஷ்வர் குமார் | Bhuvneshwar Kumar: Bhuvneshwar Kumar come back to Indian T20 team after 4 years in the New Zealand Tour

Next Post

தென்கொரியாவின் கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு கட்டாய ராணுவ பணியில் இருந்து விலக்கு | Makkal Osai

Next Post
தென்கொரியாவின் கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு கட்டாய ராணுவ பணியில் இருந்து விலக்கு | Makkal Osai

தென்கொரியாவின் கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு கட்டாய ராணுவ பணியில் இருந்து விலக்கு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin