• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா! | Anantjeet Naruka wins gold in asian shooting

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா! | Anantjeet Naruka wins gold in asian shooting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.

ஆடவருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா 57-56 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு, ஹ்சீ ஹ்சியாங் சென் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா 16-12 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, கவின் அந்தோஷி ஜோடி 16-14 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யெஜின், கிம் டூயோன் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.



Read More

Previous Post

புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை | Police investigation Attack on Delhi Chief Minister Rekha Gupta

Next Post

2040ம் ஆண்டு 1 கோடி ரூபாயின் மதிப்பு இவ்வளவா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! | வணிகம்

Next Post
2040ம் ஆண்டு 1 கோடி ரூபாயின் மதிப்பு இவ்வளவா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! | வணிகம்

2040ம் ஆண்டு 1 கோடி ரூபாயின் மதிப்பு இவ்வளவா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin