• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை | Gold rate rises again

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை | Gold rate rises again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.6) மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தின் விலை, நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி முடிந்து நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,365-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.



Read More

Previous Post

‘ரோஹித்துக்கு வயதாகி விட்டது அவர் ஓய்வு பெறலாம்’ – ஸ்ரீகாந்த் ஓபன் டாக் | it is time to retire Rohit says Srikanth who points age factor

Next Post

Trump 2.O: `ப்ளேபாய் இமேஜ் டு புரியாத புதிர்’ ; மீண்டும் அமெரிக்க அரியணை – யார் இந்த ட்ரம்ப்? | Trump’s playboy image to 2.O US president

Next Post
Trump 2.O: `ப்ளேபாய் இமேஜ் டு புரியாத புதிர்’ ; மீண்டும் அமெரிக்க அரியணை – யார் இந்த ட்ரம்ப்? | Trump’s playboy image to 2.O US president

Trump 2.O: `ப்ளேபாய் இமேஜ் டு புரியாத புதிர்’ ; மீண்டும் அமெரிக்க அரியணை - யார் இந்த ட்ரம்ப்? | Trump's playboy image to 2.O US president

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin