தங்க நகைகளில் ஏற்பட்டு வரும் விலை மாற்றம், திருமணங்களுக்காக நகைகள் வாங்க விரும்பும் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், மற்றொரு கேள்வியும் அவர்களை எழுகிறது. இப்போது வாங்கினால் நஷ்டம் ஏற்படுமா? இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் விலை மேலும் குறையுமா?
Read More

