• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold rate in Chennai seed continuous fall

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold rate in Chennai seed continuous fall
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை நேற்று (நவ.12) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று (நவ.13) பவுனுக்கு மேலும் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து இரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

தீபாவளிக்கு முந்தைய தினமான அக்.30-ம் தேதி பவுன் ரூ.59,520-க்கும் அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து இன்று நவ.13 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.7,045-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து இரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது. கடந்த 13 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3280 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.



Read More

Previous Post

ஆடுகளத்துக்கு திரும்பிய முகமது ஷமி: ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார் | Mohammed Shami returns to play cricket ranji trophy

Next Post

செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்: ட்ரம்ப் அறிவிப்பு | elon musk vivek ramaswamy to lead efficiency department says trump

Next Post
செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்: ட்ரம்ப் அறிவிப்பு | elon musk vivek ramaswamy to lead efficiency department says trump

செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்: ட்ரம்ப் அறிவிப்பு | elon musk vivek ramaswamy to lead efficiency department says trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin