• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன? | Gold price hits new high

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன? | Gold price hits new high
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்​னை​யில் ஆபரணத்​ தங்​கத்​தின் விலை வரலாறு காணாத புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்​பனையானது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த ஜனவரி தொடக்​கத்​தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிர​மாக இருந்தது.

பின்​னர், போர் பதற்​றம் உள்பட பல காரணங்​களால், தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,040 என்ற உச்​சத்தை அடைந்​தது. பின்​னர், ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில், நேற்று புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்​து, ரூ.75,200-க்கு விற்​பனையானது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.9.400-க்கு விற்​கப்​பட்​டது. ஆக.2 முதல் 7-ம் தேதி வரை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்​துள்​ளது.

24 காரட் சுத்த தங்​கம் ரூ.82,032-க்கு விற்​கப்​பட்​டது. சென்னை தங்​கம், வைரம் நகை வியா​பாரி​கள் சங்​கத் தலை​வர் ஜெயந்​திலால் சலானி கூறும்போது, ‘‘இந்​தி​யா வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்​ளார்.

இதன் காரண​மாக, அமெரிக்க டாலருக்கு நிக​ரான ரூபா​யின் மதிப்பு ரூ.87.50-ஆக சரிந்​துள்​ளது. இதனால், உள்​நாட்டு சந்​தை​யில், தங்​கம் விலை உயர்ந்​துள்​ளது. இந்த ஆண்டு இறு​திக்​குள் பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடும்​ என எதிர்​பார்க்​கப்​படு​கிறது’’ என்றார்.



Read More

Previous Post

கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா | Canadian Open: Osaka reaches Final

Next Post

மலேசியாவின் ‘டத்தோ தாத்தா’ புஷ்பநாதன் லட்சுமணன் காலமானார்

Next Post
மலேசியாவின் ‘டத்தோ தாத்தா’ புஷ்பநாதன் லட்சுமணன் காலமானார்

மலேசியாவின் ‘டத்தோ தாத்தா’ புஷ்பநாதன் லட்சுமணன் காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin