• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுன் ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது! | Ornamental Gold rate in Chennai nears Rs.60,000 per sovereign

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுன் ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது! | Ornamental Gold rate in Chennai nears Rs.60,000 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்தது. அதன் பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,450-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

உள்ளூர் போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை..! வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்

Next Post

அதிபர் பதவியேற்பு விழா புறக்கணிப்பு: வலுக்கும் ஒபாமா – மிச்செல் விவாகரத்து ஊகங்கள் | Michelle Obama to skip Trump inauguration as divorce rumours fly on social media

Next Post
அதிபர் பதவியேற்பு விழா புறக்கணிப்பு: வலுக்கும் ஒபாமா – மிச்செல் விவாகரத்து ஊகங்கள் | Michelle Obama to skip Trump inauguration as divorce rumours fly on social media

அதிபர் பதவியேற்பு விழா புறக்கணிப்பு: வலுக்கும் ஒபாமா - மிச்செல் விவாகரத்து ஊகங்கள் | Michelle Obama to skip Trump inauguration as divorce rumours fly on social media

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin