• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்தது | gold price reduced

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்தது | gold price reduced
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூ.920 குறைந்து பவுன் ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த மார்ச்28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம்என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இந்நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.920 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,080 என்ற விலையில் விற்பனையானது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ.6,635-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்ததங்கம் பவுன் ரூ.56,840-க்கு விற்கப்பட்டது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, கிராம்ரூ.86.50ஆகவும், பார் வெள்ளிரூ.500 குறைந்து ஒரு கிலோ ரூ.86,500ஆகவும் இருந்தது.



Read More

Previous Post

IPL 2024 Final,KKR vs SRH: பேட்டிங், பவுலிங்கில் முழுமையான ஆதிக்கம்! மூன்றாவது முறையாக சாம்பின் ஆன கொல்கத்தா

Next Post

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்த விபத்தில் உயிரிழப்பு 48 ஆக உயர்வு | Death toll rises to 48 in China highway collapse

Next Post
சீனாவில் நெடுஞ்சாலை இடிந்த விபத்தில் உயிரிழப்பு 48 ஆக உயர்வு | Death toll rises to 48 in China highway collapse

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்த விபத்தில் உயிரிழப்பு 48 ஆக உயர்வு | Death toll rises to 48 in China highway collapse

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin