• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 சரிவு: 9 நாட்களில் ரூ.2,800 குறைந்தது | Gold price is Rs. 80 decline – in 9 days Rs. 2,800 less

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 சரிவு: 9 நாட்களில் ரூ.2,800 குறைந்தது | Gold price is Rs. 80 decline – in 9 days Rs. 2,800 less
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 6,935க்கும், ஒரு பவுன் ரூ. 55,480-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 குறைந்திருப்பது நகைவாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி நாளில் (அக்.31) ஒரு பவுன் ரூ. 59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,935-க்கு விற்பனையானது.

கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.99 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.



Read More

Previous Post

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்! | Jake Paul defeated boxing legend Mike Tyson

Next Post

கோபிந்த் சிலாங்கூர் டிஏபியில் தொடர்ந்து அங்கம் வகிப்பார் என்கிறார் ஃஙா

Next Post

கோபிந்த் சிலாங்கூர் டிஏபியில் தொடர்ந்து அங்கம் வகிப்பார் என்கிறார் ஃஙா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin