• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு | Gold rate soars high today

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு | Gold rate soars high today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அதன்படி நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இன்று (டிச.21) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நாயகன்.. பிரபல WWE வீரர் ரே மிஸ்டீரியோ மரணம்..! – News18 தமிழ்

Next Post

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் – சவுதியைச் சேர்ந்தவர் கைது | German Christmas market attack: 2 killed, 60 injured – Saudi Doctor arrested

Next Post
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் – சவுதியைச் சேர்ந்தவர் கைது | German Christmas market attack: 2 killed, 60 injured – Saudi Doctor arrested

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் - சவுதியைச் சேர்ந்தவர் கைது | German Christmas market attack: 2 killed, 60 injured - Saudi Doctor arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin