• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold prices today at Chennai

GenevaTimes by GenevaTimes
August 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold prices today at Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,680-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,710-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக தங்கம் வாங்கும் போக்கு அதிகரிக்கும் சூழலில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.



Read More

Previous Post

`78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால்..!” – ஒபாமா உரை| Barack Obama was praise joe baiden for his service

Next Post

‘ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம்’ – கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து | US ready for new chapter in President Kamala Harris, yes she can: Barack Obama

Next Post
‘ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம்’ – கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து | US ready for new chapter in President Kamala Harris, yes she can: Barack Obama

‘ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம்’ - கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து | US ready for new chapter in President Kamala Harris, yes she can: Barack Obama

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin