• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 உயர்வு | Gold price rises by Rs 360 per pound

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 உயர்வு | Gold price rises by Rs 360 per pound
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,496-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.111 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாகவும் இருந்தது.



Read More

Previous Post

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் | Actress Shobana, businessman Nalli Kuppusamy conferred with Padma Bhushan

Next Post

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

Next Post
நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் - பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin