• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு | Gold price increased by Rs 240 per pound

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு | Gold price increased by Rs 240 per pound
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.60,440-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.7,555-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.60,440-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.65,928-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.105-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக இருந்தது.



Read More

Previous Post

ஃபிடே தரவரிசையில் குகேஷ் 4-வது இடம் | gukesh is ranked 4th in the FIDE rankings.

Next Post

தொழில்நுட்ப விதிமீறல்கள் காரணமாக 17 விரைவு பேருந்துகள் பயணிக்க தடை | Makkal Osai

Next Post
தொழில்நுட்ப விதிமீறல்கள் காரணமாக 17 விரைவு பேருந்துகள் பயணிக்க தடை | Makkal Osai

தொழில்நுட்ப விதிமீறல்கள் காரணமாக 17 விரைவு பேருந்துகள் பயணிக்க தடை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin