• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 உயர்ந்து மீண்டும் உச்சம் | gold price today increase by rupees 2000 per sovereign

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 உயர்ந்து மீண்டும் உச்சம் | gold price today increase by rupees 2000 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.250 என அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்தது. தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (மே 6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 ஆகவும், பவனுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200 ஆகவும் விற்பனையாகி வருகிறது. சர்வதே அளவில் வர்த்தகப் போக்குகளில் நிலையற்றத் தன்மை நீடிக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரிப்பின் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.



Read More

Previous Post

‘SRK இந்த தொடரில் தோல்வி அடைந்தது ஏன்?’ பயிற்சியாளர் வெட்டோரி வெளிப்படையான விளக்கம்!

Next Post

”மோதல் தவிர்க்கப்பட வேண்டும்” – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள் | ”Conflict must be avoided” – Pak PM appeals to UN Secretary General

Next Post
”மோதல் தவிர்க்கப்பட வேண்டும்” – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள் | ”Conflict must be avoided” – Pak PM appeals to UN Secretary General

''மோதல் தவிர்க்கப்பட வேண்டும்'' - ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள் | ''Conflict must be avoided'' - Pak PM appeals to UN Secretary General

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin