• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது | Gold rate soars high in Chennai

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது | Gold rate soars high in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது.

இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கம் பெரிய மாற்றுப் பொருளாக திகழ்கிறது. இதனால், அடுத்த ஆண்டு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொட்டு விடும் என நகை வியாபாரிகள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

மாட்ரிட் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன் | Madrid Tennis aryna Sabalenka won champion title

Next Post

இந்தியா – பாக். இடையே போர் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் | UN Security Council meeting today amid India Pakistan war tension

Next Post
இந்தியா – பாக். இடையே போர் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் | UN Security Council meeting today amid India Pakistan war tension

இந்தியா - பாக். இடையே போர் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் | UN Security Council meeting today amid India Pakistan war tension

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin