• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு | Gold rate comes down a little the day after Akshaya Tritiya

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு | Gold rate comes down a little the day after Akshaya Tritiya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நேற்று (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கும், ஒரு பவுன் ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.

3 முறை உயர்வு: முன்னதாக, நேற்று அட்சய திருதியை தினத்தன்று ஒரேநாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660-க்கு விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705-க்கு விற்பனையானது. இதற்கிடையே, பிற்பகல் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அப்போது, கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையானது.



Read More

Previous Post

கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

Nanayam Vikatan – 19 May 2024 – தங்கத்தைக் கொஞ்சமாவது வாங்கி சேர்க்கத் தவறாதீர்கள்! | purchase in gold to atcha thiruthiyai

Next Post
Nanayam Vikatan – 19 May 2024 – தங்கத்தைக் கொஞ்சமாவது வாங்கி சேர்க்கத் தவறாதீர்கள்! | purchase in gold to atcha thiruthiyai

Nanayam Vikatan - 19 May 2024 - தங்கத்தைக் கொஞ்சமாவது வாங்கி சேர்க்கத் தவறாதீர்கள்! | purchase in gold to atcha thiruthiyai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin