• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 சரிவு! | gold rate fall by rupees 1320 per sovereign

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 சரிவு! | gold rate fall by rupees 1320 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,320 என அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தற்போது ரூ. 57,600-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தங்கத்துக்கான மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (நவம்பர் 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,320 என குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.57,600-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.80 என அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளின் எதிரொலியால் கூட தங்கம் விலை சரிந்திருக்கலாம் என வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை ஆகிறது.



Read More

Previous Post

பெங்களூரு டெஸ்ட்டில் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி? மழையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

Next Post

US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை – வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

Next Post
US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை – வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை - வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin