• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 குறைவு | Gold Rate reaches new low after several days

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 குறைவு | Gold Rate reaches new low after several days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மிரட்டிவந்த நிலையில் இன்று (ஏப்.4) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை (மார்ச் 29) ஒரு பவுன் ரூ.66,880 ஆக இருந்தது.

தொடர்ந்து இந்த வார தொடக்கத்தின் முதல் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. திங்கள் கிழமை (மார்ச் 31) ரூ.67,600, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) ரூ.68.080 என்று புதிய உச்சங்களைத் தொட்ட தங்கம் விலை நேற்று (வியாழக்கிழமை) ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.8,400-க்கும், ஒரு பவுன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

தென் ஆப்பிரிக்கா திரும்பினார் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரபாடா | gujarat titans player rabada returns to home south africa ipl 2025

Next Post

Tiktok: American Influencer டெவின் ஐகென் Viral video; மூக்கு அறுவை சிகிச்சை கதை என்ன?

Next Post
Tiktok: American Influencer டெவின் ஐகென் Viral video; மூக்கு அறுவை சிகிச்சை கதை என்ன?

Tiktok: American Influencer டெவின் ஐகென் Viral video; மூக்கு அறுவை சிகிச்சை கதை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin