• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது | Gold price today drops by Rs 1200 per sovereign

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது | Gold price today drops by Rs 1200 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 7) பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 7) கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,796 என விற்பனை ஆகிறது.

நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ. 73,040-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read More

Previous Post

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: கோவா அணி அசத்தல்! | Goa team amazed in ultimate table tennis season 6

Next Post

சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு | Illegal immigration 44 arrested in Los Angeles people protest oppose

Next Post
சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு | Illegal immigration 44 arrested in Los Angeles people protest oppose

சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு | Illegal immigration 44 arrested in Los Angeles people protest oppose

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin