தங்கம் விலை சர்வதேச மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் சமீப காலமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று திருச்சி மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.6 ஆயிரத்து 575 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் ரூ.45 உயர்ந்துள்ளது.
அதன்படி, திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,620 ஆகவும், ஒரு சவரன் ரூ.52,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,965 ஆகவும், ஒரு சவரன் ரூ.39,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அஞ்சல் துறையில் அதிக வட்டி கிடைக்கும் திட்டங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…