• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு – காரணம் என்ன? | Gold price surge by Rs 1120 in a single day what is the reason

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு – காரணம் என்ன? | Gold price surge by Rs 1120 in a single day what is the reason
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்க – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்நது, மாலையில் பவுனுக்கு ரூ.880 உயர்ந்தது. ஒருநாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.9,060-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.111 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாகவும் இருந்தது.

“சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.



Read More

Previous Post

குகேஷிடம் தோல்வி: விரக்தியில் மேஜையை தட்டிய கார்ல்சன் – நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி சம்பவம் | Carlsen bangs table in frustration over Defeat with gukesh Norway Classical Chess

Next Post

குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பெற்றோரைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை அரசு பரிசீலிக்கிறது – Malaysiakini

Next Post
குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பெற்றோரைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை அரசு பரிசீலிக்கிறது – Malaysiakini

குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பெற்றோரைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை அரசு பரிசீலிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin