• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை எவ்வளவு உயரம்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..! | Gold Price Today Nears $4100: Can Bullion Break Higher Amid Iran Conflict Fears and Fed Rate Hike Worries?

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை எவ்வளவு உயரம்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..! | Gold Price Today Nears $4100: Can Bullion Break Higher Amid Iran Conflict Fears and Fed Rate Hike Worries?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை எவ்வளவு உயரம்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!

தங்கம் 4100 டாலர் என்ற மட்டத்தை தாண்டுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஈரான் போர், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு தொடர்பான அச்சம் காரணமாக இந்த அளவீட்டை தாண்ட முடியாமல் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கம் மீதான தங்களுடைய கவனத்தை திருப்பியிருக்கும் காரணத்தால் உயர துவங்கியுள்ளது.

 தங்கம் விலை எவ்வளவு உயரம்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!

இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.29 சதவீதம் உயர்ந்து 4067.18 டாலராக உள்ளது. இதே வர்த்தக சூழ்நிலை நிலைத்தால் அமெரிக்க வர்த்தக நேரத்தில் தங்கம் 4075 டாலரை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் தேர்வு செய்ய அமெகிக்கா கடைசி வாய்ப்பு கொடுத்திருப்பதாக டிரம்ப் கூறியும், ஈரான் செவி சாய்க்காத நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வண்ணம் உள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது, இதன் வெளிப்பாடாகவே தங்கம் இந்த வார சர்வதேச சந்தை வர்த்தகத்தில் 0.70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதுவே சென்னை ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 14351 ரூபாயில் இருந்து 14400 ரூபாயாக உயர்ந்து 0.3414% உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பதை முதலீட்டு சந்தையின் வர்த்தகத்தை பார்க்கும் போது எளிதாக புரிந்துக்கொள்ள முடியும். சர்வதேச ஸ்பாட் சந்தையில் இன்று தங்கம் விலை 4067.18 டாலராக இருக்கும் வேளையில், 21 நாள் சிம்பிள் மூவிங் ஆவரேஜ் விலை 4,061.33 டாலராக உள்ளது.

இந்த நிலையில் அடுத்தி சில நாட்களுக்கும் முதலீட்டு சந்தைக்கு தங்கம் சாதகமாக இருந்தால் 50 நாள் SMA அளவான 4,165.72 டாலரை எளிதாக எட்டலாம். இதற்கிடையில் போர் அச்சம் குறைன்து கச்சா எண்ணெய் பேரலுக்கு 65-70 டாலர் வரையில் வந்தால் 100 நாள், 200 நாள் SMA விலையான 4406.82 – 4490.03 டாலர் வரையில் உயரலாம் என கணிக்கப்பட்டுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் 24 கேரட் தங்கம் விலை 1 கிராம் 15,629.41 முதல் 15,924.52 ரூபாய் வரையில் உயரலாம். இந்திய ரீடைல் சந்தையில் ஜனவரி மாதம் அதிகப்படியாக 18,328 ரூபாய் வரையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் மீண்டும் முதலீட்டு சந்தை தங்கத்திற்கு எதிராக மாறும் பட்சத்தில் 4000 டாலர் அளவீட்டையும் இழந்து 3,951.44 டாலர் வரையிலும் வர வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

Gold Price Today Nears $4100: Can Bullion Break Higher Amid Iran Conflict Fears and Fed Rate Hike Worries?

Gold Price Today Nears $4100: Can Bullion Break Higher Amid Iran Conflict Fears and Fed Rate Hike Worries? — தங்கம் விலை எவ்வளவு உயரம்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!

Story first published: Tuesday, August 4, 2026, 14:16 [IST]

Other articles published on Aug 4, 2026

Read More

Previous Post

Baby Girl Born | 52 ஆண்டுகளுக்கு பிறகு வீடு தேடி வந்த மகாலட்சுமி.. கண்கலங்கிய குடும்பம்.. வைரலாகும் வீடியோ.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பொது EV சார்ஜிங் வசதிக்கான நிதிக்காக மின்சார வாகன விற்பனைக்கு கட்டணம் விதிக்க அரசு ஆலோசனை – Malaysiakini

Next Post

பொது EV சார்ஜிங் வசதிக்கான நிதிக்காக மின்சார வாகன விற்பனைக்கு கட்டணம் விதிக்க அரசு ஆலோசனை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin