• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை இன்று : விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்…!! | Gold Price Today: Gold Rates Fall on Vinayagar Chaturthi in Chennai, Coimbatore and Madurai

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை இன்று : விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்…!! | Gold Price Today: Gold Rates Fall on Vinayagar Chaturthi in Chennai, Coimbatore and Madurai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை இன்று : விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்…!!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் தங்கம் விலை குறைந்து மக்களுக்கு சர்ப்பிரைஸ் தந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் விலை குறைந்து குறைந்து 14,125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 360 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இன்று : விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்...!!

கடந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவதும் சரிவதுமாகவே காணப்பட்டது. இந்த வாரம் முதல் நாளே விலை குறைந்துள்ளது, எனவே தொடர்ச்சியாக தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,175 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அப்படி பார்த்தல் இந்த 14 நாட்களில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்துள்ளது.

ஜூன், ஜூலை மாதங்களில் தங்கம் விலை சரிந்தது, ஆகஸ்டில் உயர்ந்தது, ஆனால் செப்டம்பரில் தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய வங்கி எடுக்கும் வட்டி விகித கொள்கைகள் நிச்சயம் தங்கம் விலையை பாதிக்கும். வட்டி உயர்ந்தால் தங்கம் விலை சரியும் வட்டி குறைந்தால் தங்கம் விலை உயரும். அந்த வகையில் தங்கம் விலைக்கு இந்த வாரம் முக்கியமான வாரமாக உள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 49 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,409 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,090 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,895 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதியும் வெள்ளி விலை ஒரு கிராம் 250 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்றிரண்டு நாட்கள் வெள்ளி விலை ஏறி இறங்கியது. இருந்தாலும் 1ஆம் தேதி விலைக்கே திரும்ப வந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Today: Gold Rates Fall on Vinayagar Chaturthi in Chennai, Coimbatore and Madurai

தங்கம் விலை இன்று : விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்…!! / Gold Price Today: 22-carat gold falls by ₹45 per gram and ₹360 per sovereign on Vinayagar Chaturthi. Check today’s gold and silver rates in Chennai, Coimbatore, Madurai and across Tamil Nadu.

Story first published: Monday, September 14, 2026, 10:40 [IST]

Other articles published on Sep 14, 2026

Read More

Previous Post

இஸ்லாமிய உலகிற்கு ஒரு சமிக்ஞையை அனுப்பிய மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்

Next Post

பிரிக்ஸ் விருந்தில் பரிமாறப்பட்ட சைவ உணவுகள்; விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. பதிலடி | Makkal Osai

Next Post

பிரிக்ஸ் விருந்தில் பரிமாறப்பட்ட சைவ உணவுகள்; விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. பதிலடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin