• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை அறிவித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் வணிக சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனையாகிறது. அதேபோல பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.72,160-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 என விலை உயர்ந்து ஒரு கிராம் 7,480-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.120.10 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,20,100-க்கும் விற்பனையாகிறது.



Read More

Previous Post

5 பந்துகளில் 5 விக்கெட்..! டி20 தொடரில் புதிய சாதனை படைத்த ஐயர்லாந்து வீரர்

Next Post

பாஸ் தலைமைப் பதவியை தற்காப்பேன்: ஹாடி சூசகமாக தெரிவித்துள்ளார் | Makkal Osai

Next Post
பாஸ் தலைமைப் பதவியை தற்காப்பேன்: ஹாடி சூசகமாக தெரிவித்துள்ளார் | Makkal Osai

பாஸ் தலைமைப் பதவியை தற்காப்பேன்: ஹாடி சூசகமாக தெரிவித்துள்ளார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin