• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட்.. திடீரென முக்கியதுவம் பெறுவது ஏன்.. 2 வார உச்சத்திற்கு சென்றது Gold! | Gold Prices Hit 2-Week High as Investors Rush to Safe Haven Amid US-Iran Conflict & Oil Spike

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட்.. திடீரென முக்கியதுவம் பெறுவது ஏன்.. 2 வார உச்சத்திற்கு சென்றது Gold! | Gold Prices Hit 2-Week High as Investors Rush to Safe Haven Amid US-Iran Conflict & Oil Spike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட்.. திடீரென முக்கியதுவம் பெறுவது ஏன்.. 2 வார உச்சத்திற்கு சென்றது Gold!

ஈரான் – அமெரிக்கா போர், ஏஐ பங்குகள் மீதான முதலீடுகள் வெளியேற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை, டாலர் மதிப்பு உயர்வு என பல பிரச்சனைகள் ஓரே நேரத்தில் சூழ்ந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் தங்கம், வெள்ளி முக்கிய முதலீடாக மாறியுள்ளது. ஆனால் இது நிரந்தரமான உயர்வா அல்லது தற்காலிகமாக சந்தையில் ஏற்படும் மாற்றமா என்பது தான் தற்போதைய பில்லியன் டாலர் கேள்வி.

புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை உள்நாட்டிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இதனால் முதலீட்டு சந்தையில் இதுதான் என்டரி பாயின்டா என்ற விவாதம் உருவாகியுள்ளது.

தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட்.. திடீரென முக்கியதுவம் பெறுவது ஏன்.. 2 வார உச்சத்திற்கு சென்றது Gold!

இந்திய ரீடைல் சந்தையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு 229 ரூபாய் வரையில் உயர்ந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் இதுவரை தங்கம் விலை 1.36 சதவீதம் அதிகரித்து 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 14,651 ரூபாயாக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1.66 சதவீதம் உயர்ந்து 4144.45 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஸ்பாட் தங்கம் விலை 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட விரிசலில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, குறிப்பாக டாலர் மதிப்பில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பயன்படுத்தி உலகளாவிய முதலீட்டாளர்கள் பெரும் தொகையை முதலீடு செய்து தங்கத்தை 2 வார உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு தங்கம் விலை உயர்வை சங்கிலியில் கட்டிப்போட்ட யானை போல் அடக்கி வருகிறது. டாலர் மதிப்பு இன்று குறைந்த நிலையில் முதலீட்டாளர்கள் இதை முக்கிய வாய்ப்பாக மாற்றிக்கொண்டனர், டாலர் மதிப்பு குறைய முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் ஈரான் அரசு தான் ஆர்வம் காட்டமல் உள்ளது என தெரிவித்தார். இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை 6 வார உயர்வை எட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மீது நீண்ட கால முதலீட்டு கண்ணோட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வெளிப்பாடே தங்கம் விலையில் பதிவான 2 வார உயர்வு.

ஆனால் தங்கம் விலையின் போக்கை ஆய்வு செய்து சிறிது சிறதாக முதலீடு செய்வதே தற்போதை சந்தையில் சரியான உக்தியாக இருக்கும், காரணம் அமெரிக்காவின் பணவீக்க தரவுகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அமெரிக்க மத்திய வங்கி இந்த வருடமும் முழுவதும் நிலையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் மீதான முதலீட்டை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

Share This Article

English summary

Gold Prices Hit 2-Week High as Investors Rush to Safe Haven Amid US-Iran Conflict & Oil Spike

Gold Prices Hit 2-Week High as Investors Rush to Safe Haven Amid US-Iran Conflict & Oil Spike — தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட்.. திடிரென முக்கியதுவம் ஏன்.. 2 வார உச்சத்திற்கு சென்றது!

Story first published: Wednesday, July 22, 2026, 19:40 [IST]

Read More

Previous Post

“ஜூலை 29ஆம் தேதி அனைவருக்கும் முக்கியமான நாள்…” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Next Post

MYFutureJobs தளத்தில் இன்னும் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார் – Malaysiakini

Next Post

MYFutureJobs தளத்தில் இன்னும் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin