இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது கடந்த நாட்களை விட இன்று (25) குறைவடைந்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,538 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,070 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,990 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 183,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 175,500 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

