• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொடும்: யுபிஎஸ் வங்கி கணிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொடும்: யுபிஎஸ் வங்கி கணிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால், தங்கம், வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என்று சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் முதலீட்டு வங்கி கணித்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த வங்கியின் மூலோபாய நிபுணர் ஜோனி டெவெஸ், பணவீக்கச் சூழலில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், அதன் விலை ஒரு அவுன்ஸ் 5,600 அமெரிக்க டாலர் வரை உயரும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், சீனாவிலும் இந்தியாவிலும் நிலவும் வலுவான தேவை மற்றும் விநியோகப் பற்றாக்குறை காரணமாக, வெள்ளியின் விலையும் தங்கம் விலைக்கு இணையாக உயர்ந்து அவுன்ஸ் ஒன்று 100 அமெரிக்க டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலைச்சரிவை முதலீட்டாளர்கள் ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தித் தங்கள் கையிருப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல் விலையேற்றத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous articleலங்காவியில் பயிற்சி விமானம் அவசரத் தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்!
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

Sheena Rani | India Tests Agni-5 Missile | MIRV தொழில்நுட்ப திட்டத்தின் பெண் இயக்குநர் ஷீனா ராணி யார் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி! | DECODE | World News (உலக செய்திகள்)

Next Post

Gas Cylinder | 7 நாட்கள் மட்டுமே கெடு… வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தப்படும் எல்.பி.ஜி சிலிண்டர் மானியம்!

Next Post
Gas Cylinder | 7 நாட்கள் மட்டுமே கெடு… வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தப்படும் எல்.பி.ஜி சிலிண்டர் மானியம்!

Gas Cylinder | 7 நாட்கள் மட்டுமே கெடு… வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தப்படும் எல்.பி.ஜி சிலிண்டர் மானியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin