• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு | Gold price rises by Rs 1120 per pound

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு | Gold price rises by Rs 1120 per pound
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற, இறக்​க​மாக இருக்​கிறது.

இந்​நிலை​யில், சென்​னை​யில்ஆபரணத் தங்​கம் நேற்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்​து, ரூ. 90,560-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் ரூ.140 உயர்ந்​து, ரூ.11,320-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.98,792 ஆக இருந்​தது. இது​போல, வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.165ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65லட்சமாகவும் இருந்தது.



Read More

Previous Post

நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை | Farmer commits suicide in Karnataka over land acquisition by government

Next Post

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

Next Post
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin