எதிர்காலத்தில், பணம், தங்கம், வெள்ளி, விலை மதிப்பற்ற நகைகள் அல்லது நிலம் போன்றவற்றுக்கு இனி மதிப்பு இருக்காது என்று நிகில் காமத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் எலக்ட்ரான்கள் மற்றும் ஆற்றல் நமது நாணயமாக மாறக்கூடும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.


