• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் ஒரு பவுன் ரூ.95,000 தாண்டியது | gold price crosses rupees 95000 per sovereign

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் ஒரு பவுன் ரூ.95,000 தாண்டியது | gold price crosses rupees 95000 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது.

எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை தாண்டி, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.11,900

ஆக இருந்தது. 24 காரட் தங்கம் விலை ரூ.1.03 லட்சமாக இருந்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.206 ஆகவும், கட்டி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.2.06 லட்சமாகவும் இருந்தது.



Read More

Previous Post

ஒரு கிரிக்கெட் கிரவுண்டில் பல பிட்ச்கள் அமைப்பது ஏன்? – ஓஹோ… இதுதான் அதுக்கு காரணமா? | விளையாட்டு

Next Post

“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! | Be good or you will be eradicated: Trump warns Hamas

Next Post
“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! | Be good or you will be eradicated: Trump warns Hamas

“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” - ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! | Be good or you will be eradicated: Trump warns Hamas

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin