• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் : உங்க கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம் தெரியுமா? | Gold Rate Today, October 5: No Change in Tamil Nadu Prices; Check How Much Gold ₹1 Lakh Can Buy

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் : உங்க கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம் தெரியுமா? | Gold Rate Today, October 5: No Change in Tamil Nadu Prices; Check How Much Gold ₹1 Lakh Can Buy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் : உங்க கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம் தெரியுமா?

பொதுமக்களுக்கு சர்ப்பிரைஸ் தரும் வகையில் வாரத்தின் முதல் நாளான இன்ரு தங்கம் விலை மாறவில்லை. இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன? 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை மாறவில்லை ள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,675 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை மாறாமல் தொடர்ந்து 3ஆவது நாளாக இதே விலைக்கு விற்கப்படுகிறது.

தங்கம் : உங்க கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம் தெரியுமா?

வீட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்கம் வாங்கலாம். அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இந்த 5 நாட்களில் தங்கம் விலை 2 நாட்கள் விலை குறைந்துள்ளது, 2 நாட்கள் விலை மாறவில்லை, ஒரு நாள் மட்டும் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,918 ரூபாய்க்கும் 10 கிராம் 1,49,180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,235 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.

இன்றைய விலைக்கு உங்கள் கையில் 1 லட்சம் ரூபாய் பணம் இருந்தால் எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் என பார்க்கலாம். 12% செய்கூலி, சேதாரம் மற்றும் 3% ஜிஎஸ்டி சேர்த்து பார்த்தால் இன்றைய விலைக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 22 கேரட் ஆபரண தங்கம் 6.33 கிராம் வாங்கலாம். இதுவே 24 கேரட் தங்கம் என்றால் 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 5.81 கிராம் தங்கம் வாங்கலாம், 18 கேரட் தங்கம் என்றால் 7.71 கிராம் தங்கம் வாங்க முடியும்.

அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை கைவிட்டு பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தான் தங்கம், வெள்ளி விலைகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Rate Today, October 5: No Change in Tamil Nadu Prices; Check How Much Gold ₹1 Lakh Can Buy

தங்கம் : உங்க கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்கலாம் தெரியுமா? / Gold prices remained unchanged across Tamil Nadu on Monday, October 5, 2026, offering relief to buyers planning jewellery purchases. The price of 22-carat jewellery gold stood at ₹13,675 per gram and ₹1,09,400 per sovereign in Chennai, Coimbatore, Madurai, Trichy.

Story first published: Monday, October 5, 2026, 11:35 [IST]

Other articles published on Oct 5, 2026

Read More

Previous Post

விஜய் திடீர்னு வந்தாரு! முருங்கைக்காய் பறிச்சாரு! சரி போகட்டும்னு விட்டு போட்டேன்! தோட்டத்து ஓனர் | Drumstick garden owner says about Vijay visit to his area

Next Post

“என் மகனின் தாடையில் காயம்; 6 முறை அறைந்த ஆசிரியர்”: தனியாளாகப் போராடும் தாயாரின் உருக்கமான புகார்!

Next Post
“என் மகனின் தாடையில் காயம்; 6 முறை அறைந்த ஆசிரியர்”: தனியாளாகப் போராடும் தாயாரின் உருக்கமான புகார்!

“என் மகனின் தாடையில் காயம்; 6 முறை அறைந்த ஆசிரியர்”: தனியாளாகப் போராடும் தாயாரின் உருக்கமான புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin