• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தங்கமுலாம் துப்பாக்கி வழக்கு ஒத்திவைப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தங்கமுலாம் துப்பாக்கி வழக்கு ஒத்திவைப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தங்க முலாம் பூசப்பட்ட உரிமமற்ற துப்பாக்கியொன்றைக் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐகுல் ஷெர்காசினா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐகுல் ஷெர்காசினா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ள காரணத்தினால், இந்த வழக்கைப் பூர்வாங்க வழக்கு விசாரணை மாநாட்டிற்காக (Pre-trial Conference) எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹவ்லொக் சிட்டி (Havelock City) குடியிருப்புத் தொகுதியில், உரிமமின்றித் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மஞ்சோங்கில் மதுபானம், வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; 5,151.50 ரிங்கிட் மதிப்பிலான மதுபானம், சிகரெட்டுகள் வைத்திருந்த பெண் கைது! | Makkal Osai

Next Post

MLA ஷாப்பிங்கில் விஜய் மும்முரம்! மளிகை கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு! ஸ்டாலின் | MK Stalin criticises CM Vijay for Shopping MLA

Next Post
MLA ஷாப்பிங்கில் விஜய் மும்முரம்! மளிகை கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு! ஸ்டாலின் | MK Stalin criticises CM Vijay for Shopping MLA

MLA ஷாப்பிங்கில் விஜய் மும்முரம்! மளிகை கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு! ஸ்டாலின் | MK Stalin criticises CM Vijay for Shopping MLA

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin