சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை சமீபகாலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் 22 காரட்ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (ஏப்ரல் 8) ரூ.6,560 ஆக இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,575 ஆகவும், ஒரு சவரன் ரூ.52,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ரூ.4,920க்கு விற்பனையான 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.4,932 ஆகவும், ஒரு சவரன் ரூ.39,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Pudukkottai weather update: அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்… வெளியே செல்லும் போது கட்டாயம் இத பண்ணுங்க..
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.88 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…