• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ட்ரீசா – காயத்ரி ஜோடி வெற்றி | bwf world tour finals treesa gayatri pair wins in group a match

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ட்ரீசா – காயத்ரி ஜோடி வெற்றி | bwf world tour finals treesa gayatri pair wins in group a match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹாங்சோ: வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி தங்களது 2-வது ஆட்டத்தில் மலேசியாவின் பியர்லி டான், தினா முரளிதரன் ஜோடியுடன் மோதியது. 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா – காயத்ரி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் 20-22, 22-20, 21-14 என்ற செட்கணக்கில் போராடி முதல் நிலை ஜோடியான சீனாவின் லியு ஷெங் ஷு, டான் நிங் ஜோடியிடம் தோல்வி கண்டிருந்தது. ட்ரீசா – காயத்ரி ஜோடி தங்களது கடைசி ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிஹாரு ஷிடா ஜோடியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய ஜோடி அரை இறுதிக்கு முன்னேறும்.



Read More

Previous Post

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நடந்த கோர தீ விபத்து – குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு

Next Post

Polis tembak mati lelaki ada 24 kes jenayah | Makkal Osai

Next Post
Polis tembak mati lelaki ada 24 kes jenayah | Makkal Osai

Polis tembak mati lelaki ada 24 kes jenayah | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin