• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப் வாங்கிய Tesla Model S : ஒரு சார்ஜில் 659 KM; டாப் ஸ்பீடு 209; Full Automatic- என்ன ஸ்பெஷல்?

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
ட்ரம்ப் வாங்கிய Tesla Model S : ஒரு சார்ஜில் 659 KM; டாப் ஸ்பீடு 209; Full Automatic- என்ன ஸ்பெஷல்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தன் நண்பர் எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனைகள் குறைய… அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிய… அவருக்கு உதவ வேண்டும் என்று லேட்டஸ்டாக டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபராக இருப்பவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கார் ஓட்டக்கூடாது. அதனால், “இந்தக் கார் வெள்ளை மாளிகையிலேயே இருக்கும். இதை என் பணியாளர்கள் இயக்குவார்கள்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

டெஸ்லா மாடல் எஸ்…

‘டெஸ்லா மாடல் எஸ்’

தற்போது வெள்ளை மாளிகையில் நிற்கும் அந்த கார் ‘டெஸ்லா மாடல் எஸ்’ ஆகும். இந்தக் காரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா…

டெஸ்லா என்றாலே எலெக்ட்ரிக் கார். ஆக, இந்த காரும் எலெக்ட்ரிக் கார் தான். ஒரு மணிநேரத்திற்கு 130 மைல்கள் என்பது இந்தக் காரின் டாப் ஸ்பீட். அதாவது 209 கிலோ மீட்டர்\மணிநேரம்

பேசேஞ்சர்கள் மற்றும் எந்த கார்கோவும் இல்லாத டெஸ்லா மாடல் எஸ் காரின் மொத்த எடை 4,560 lbs. கிட்டதட்ட 2,000 கிலோ.

இந்த கார் ஃபுல் பேட்டரியில் 410 மைல் செல்லும் திறன் கொண்டது. அதவாது 659 KM. இந்த காரின் இன்ஜினால் உச்சபட்மாக 670 hp தரமுடியும்.

இந்தக் காரின் அகலம்…

இந்தக் காரின் அகலம்…

‘ஃபுல்லி கம்ப்யூட்டரைஸ்டு’

காரின் இந்த அம்சங்களை தாண்டி, ஆடியோ குவாலிட்டி பக்கம் வந்தால், 960 வாட் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது மாடல் எஸ் கார். இதில் பாட்டு கேக்கும்போது நாம் ஸ்டூடியோவில் இருப்பதுப்போலவே தோன்றுமாம்.

இந்த காரின் பின் சீட்டை மடக்கினால் ஒரு பெரிய சைக்கிளை அழகாக எந்த சிக்கலும் இல்லாமல் காருக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும்.

அதிபர் ட்ரம்ப் காரில் ஏறியதும் ‘ஃபுல்லி கம்ப்யூட்டரைஸ்டு’ என்று ஆச்சரியப்பட்டார். ஆம், இந்தக் கார் முழுக்க முழுக்க கணினி மயமானது தான்.

‘நாம் எங்கு செல்கிறோம்?’ என்பதை மட்டும் இந்தக் காரில் உள்ள மேப்பில் போட்டுவிட்டால் போதும், அதுவே நம்மை அலுங்காமல் குலுங்காமல் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும்.

சாலையில் போகிறோம் முன்னே எதாவது வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது… பின்னே எதாவது வண்டி வந்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கேற்ப காரே லேனை (Lane) மாற்றிக்கொள்ளும்.

காரை பார்க் செய்ய வேண்டுமானால், அந்தப் பார்க்கிங்கில் எங்கு இடம் காலியாக இருக்கிறதோ, அந்த இடத்திற்கு தானாக சென்று தன்னை பார்க் செய்துக்கொள்ளும்.

நாம் எங்காவது காரை நிறுத்தியிருந்தாலும், அதன் ‘கீ’ நம்மிடம் இருந்தால் போதும், அதுவே தானாக நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

இந்த காரின் விலை கிட்டதட்ட 80,000 அமெரிக்க டாலர்கள் ,அதாவது சுமார் 70 லட்சம்.

இந்தக் காரை நீங்கள் வாங்குவீர்களா, அப்படி வாங்கினால் இந்தக் காரின் எந்த feature-காக வாங்குவீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Previous Post

அதிக சம்பளம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு ரூ.40,000 கோடி மதிப்பு நிறுவனத்தை உருவாக்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்…!

Next Post

PTPTN பயணத் தடையை மீண்டும் அமல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இளைஞர் ஆர்வலர்கள் ஆதரிக்கின்றனர் – Malaysiakini

Next Post
PTPTN பயணத் தடையை மீண்டும் அமல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இளைஞர் ஆர்வலர்கள் ஆதரிக்கின்றனர் – Malaysiakini

PTPTN பயணத் தடையை மீண்டும் அமல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இளைஞர் ஆர்வலர்கள் ஆதரிக்கின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin