• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இந்தப் போரின் ஆறு மாத நிறைவைக் குறிக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீடித்த இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரித்துள்ளார்.


“ஆறு மாதங்களாக எந்தவொரு திட்டமிட்ட உத்தியும் இல்லை, போரின் முடிவும் தெரியவில்லை; அனைத்துத் துறைகளிலும் செலவுகள் அதிகரித்துள்ளன; நமது படைவீரர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.’

போரின் விளைவுகள்


போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அவர், “நமது படைவீரர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் அழைத்து வாருங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Today marks six months of the Iran War.

Six months with no strategy and no end in sight.

Six months of higher costs across the board.

Six months of our servicemembers being away from their families.

Six months and 18 service members killed.

We must end this war and bring our… https://t.co/pZDbQlBBUj pic.twitter.com/ou7NWywawx

— Senator Adam Schiff (@SenAdamSchiff) August 28, 2026



அமெரிக்கா வரும் நவம்பரில் இடைக்காலத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்தப் போரின் விளைவுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  



Read More

Previous Post

ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சரவணன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை – Malaysiakini

Next Post

சீனாவுக்காக.. புது சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான்! இந்தியா சும்மா விடாது! வெடிக்கும் போர்! | Pakistan Eyes Constitutional Reset for PoK, Gilgit-Baltistan Amid India-China Talks

Next Post
சீனாவுக்காக.. புது சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான்! இந்தியா சும்மா விடாது! வெடிக்கும் போர்! | Pakistan Eyes Constitutional Reset for PoK, Gilgit-Baltistan Amid India-China Talks

சீனாவுக்காக.. புது சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான்! இந்தியா சும்மா விடாது! வெடிக்கும் போர்! | Pakistan Eyes Constitutional Reset for PoK, Gilgit-Baltistan Amid India-China Talks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin