• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப் சொல்வது ஒன்று, ஈரான் மறுப்பது ஒன்று: தோஹா பேச்சுவார்த்தையில் குழப்பம்|Trump Says Talks On, Iran Says No: What’s Happening in Doha?

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ட்ரம்ப் சொல்வது ஒன்று, ஈரான் மறுப்பது ஒன்று: தோஹா பேச்சுவார்த்தையில் குழப்பம்|Trump Says Talks On, Iran Says No: What’s Happening in Doha?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான், அமெரிக்கா – இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கிறது. ஆனால், அதிலும் குழப்பம் நிலவுகிறது.

நேற்று (ஜூன் 29, 2026) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சந்திப்பு நாளை தோஹாவில் நடைபெறும்” என்று பதிவிட்டிருக்கிறார். தோஹா, கத்தார் நாட்டின் தலைநகரம் ஆகும்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான காசெம் கரிபாபாதி.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, “அமெரிக்கப் பிரதிநிதிகள் கத்தாருக்குச் செல்வதற்கும், ஈரானிய தூதுக்குழு கத்தாருக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதே ஈரானின் இப்போதைய முக்கிய முன்னுரிமை.

அது தொடர்பான கோரிக்கைகளை டெஹ்ரான் தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Read More

Previous Post

மனிதர்களுக்கு பதில் AI-கிட்ட வேலை வாங்குறது யானையை கட்டி தீனி போடுற மாதிரி!! முடியல!! – புலம்பும் நிறுவனங்கள் | Nvidia Executive Says AI Costs More Than Human Workers: Why Compute Is Still Too Expensive for Many Businesses

Next Post

ஜோகூர் தேர்தலுக்கான ‘Aku Janji’ உறுதிமொழியை பெர்சாமா வெளியிட்டது | Makkal Osai

Next Post
ஜோகூர் தேர்தலுக்கான ‘Aku Janji’ உறுதிமொழியை பெர்சாமா வெளியிட்டது | Makkal Osai

ஜோகூர் தேர்தலுக்கான ‘Aku Janji’ உறுதிமொழியை பெர்சாமா வெளியிட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin