• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான்

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச நிபந்தனைகளை ஈரான் அடியோடு நிராகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


போர், ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படி மட்டுமே முடிவுக்கு வரும் என்று ஒரு மூத்த ஈரானிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி இன்று (25) அரசு தொலைக்காட்சியில் கூறினார்.

போரை முடிவிற்கு வரும் நேரத்தை ட்ரம்ப் நிர்ணயிக்க அனுமதியோம் 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயிக்க ஈரான் அனுமதிக்காது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான் | Iran Rejects Us Proposals


போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது.

அவையாவன:


எதிரியின் ‘ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகள்’ முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.


ஈரானுக்கு எதிராக இனி போர் நடக்காது என்ற உத்தரவாதம்.


போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடு தொடர்பான தெளிவான உத்தரவாதம்.


போரில் ஈடுபட்டுள்ள அனைத்து போட்டி குழுக்களும் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள அதன் ஆதரவாளர்களும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்

.

ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரான் தனது இயற்கை மற்றும் சட்டபூர்வ உரிமையை, ஈரானிய இறையாண்மையின் அடிப்படையில் கூட, பயன்படுத்த வேண்டும்

என்பவையே நிபந்தனையாகும்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெட்ரோல் அல்லது டீசலை கொள்கலன்களில் நிரப்ப சிறப்பு அனுமதி தேவை -அமைச்சகம் – Malaysiakini

Next Post

DECODE | போரை நிறுத்த 15 அம்சத் திட்டம்… கடும் நிபந்தனைகளை விதித்த ஈரான்…?

Next Post
DECODE | போரை நிறுத்த 15 அம்சத் திட்டம்… கடும் நிபந்தனைகளை விதித்த ஈரான்…?

DECODE | போரை நிறுத்த 15 அம்சத் திட்டம்... கடும் நிபந்தனைகளை விதித்த ஈரான்...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin