• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பின் குசும்பு : உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பின் குசும்பு : உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



ஈரானுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பேச்சு தோல்வியடைந்தால் ட்ரம்ப் வசம் மாற்றுத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்

 இதனிடையே, ஈரானை அமெரிக்கா கைப்பற்றும் முனைப்பில் இருப்பதை தெளிவாகக் காட்டும் விதத்தில் டிரம்ப் தமது ‘ட்ரூத் சோசியல்’ சமூக வலைதளப் பதிவில்

ட்ரம்பின் குசும்பு : உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்! | Iran Fully American Flag Trump Shared Post

உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை பதிவிட்டுள்ளதன்மூலம், ஈரானில் அடுத்தக்கட்டமாக தீவிர தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்க படைகள் ஆயத்தமாகி இருப்பதை ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என மலேசியப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். – Malaysiakini

Next Post

தமிழ்நாட்டில் 3 நாட்களின் 844 ரெளடிகள் கைது: காவல் துறை வெளியிட்ட முக்கிய தகவல் | Makkal Osai

Next Post
தமிழ்நாட்டில் 3 நாட்களின் 844 ரெளடிகள் கைது: காவல் துறை வெளியிட்ட முக்கிய தகவல் | Makkal Osai

தமிழ்நாட்டில் 3 நாட்களின் 844 ரெளடிகள் கைது: காவல் துறை வெளியிட்ட முக்கிய தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin